ஏழை வரி || ஜக்காத் கொடுக்காதவரின் நிலை என்ன?
🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥
📖 எந்த மனிதர்க்கு அருளைக் கொடுத்து அவன் அதன் (ஏழைவரியை) ஜகாத்தை கொடுக்க வில்லையோ அவனுடைய பொருளை மறுமை நாளில் தலையில் முடி இல்லாத கண்களின் மேல் இரண்டு கரும்புள்ளிகள் உள்ள பாம்பாக மாற்றப்படும். பின்பு அப்பாம்பை அவனுடைய கழுத்தில் மாலையைப் போல் போடப்படும். அது 'நான் தான் உனது பொருளாகவும், பொக்கிஷமாகவும் இருக்கிறேன்' என்று கூறி அவனை கடித்து வேதனை படுத்தும்.
நூல்: புகாரி
🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥
📖 ஏதாவது ஒரு பொருளில் ஜகாத் (ஏழைவரி) கலந்து விடுமானால் அந்தப் பொருளை அது அழிக்காமல் விடுவதில்லை.
நூல்: மிஷ்காத்
🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥
📖 ஏழைகளின் துஆ (பிரார்த்தனை) இல்லை என்றால் செல்வந்தர்கள் அழிந்தே போவார்கள்.
அல்ஹதீஸ்
🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥
📖 கடலிலோ பூமியிலோ செல்வம் அழிவதற்கு ஜகாத் (ஏழைவரி) கொடுக்காமல் இருப்பதே காரணமாகும்.
அல்ஹதீஸ்
🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥
📖 ஒருவருக்கு பொருள் வசதி இருந்தும் ஜகாத் (ஏழைவரி) கொடுக்கவில்லையானால் அவருக்கு ஒவ்வொரு நாளும் ஆயிரம் வானவர்கள் நரகத்தைப் பற்றி எச்சரிக்கை செய்து கொண்டே இருக்கிறார்கள்.
அல்ஹதீஸ்
🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥
PARAGAHAKOTUWA
🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥
Comments
Post a Comment